football தொடரைக் கைப்பற்றுவது யார்? இன்று கடைசி டி-20 ஆட்டம் நமது நிருபர் டிசம்பர் 11, 2019 இந்தியாவிற்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி தற்போது டி-20 தொடரில் விளையாடி வருகிறது.